கோவில்பட்டியில் இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கோவில்பட்டியில் இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கோவில்பட்டியில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியான அவரது கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2022 8:18 PM IST